நல மேலாண்மை

ரேட்டைட் இனத்தை சார்ந்த பறவைகள் பொதுவாக கடின உடலமைப்பினைக் கொண்டவை. மேலும் இவை நீண்ட நாள் வாழும் திறனுடையவை. இளம் வயது ஈமு கோழிக் குஞ்சுகளில் மட்டுமே நோய்த்தாக்குதலும் இறப்பும் அதிகமாக இருக்கும். தீவனப் பற்றாக்குறை, குடல் அடைப்பு, கால் பாதிப்பு, ஈ.கோலை மற்றும் கிளாஸ்டிரிடியம் இனத்தினை சார்ந்த பாக்டிரியாக்களால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றால் இளம் ஈமுகோழிக் குஞ்சுகளில் அதிக இழப்பு ஏற்படுகிறது




Related Keywords: Emu, Emu Oil, Emu Birgds, Emu Farmins, Emu Farming, Emu Meat, Emu Business, Emu Farming idea, Emu Farm in india, Emu news, Emu information, Emu Foods

0 கருத்துகள்:

கருத்துரையிடுக